அலசல்

ஆமாம்... நான் ஒன்பதாவது அதிசயம்தான்! - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒப்புதல்

படங்கள்: வி.சதீஷ்குமார்

Published:Updated:
அமைச்சர் 
ஆர்.பி.உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Comments
Share

யிரம் விமர்சனங்கள் எழுந்தாலும், ‘பயணங்கள் முடிவதில்லை!’ என்கிறார்கள் அமைச்சர்கள். அடுத்தடுத்து இஸ்ரேல், கனடா என்று பறப்பதற்குத் தயாராகிவருகிறார்கள். விமர்சனங் களுக்கு எல்லாம் அஞ்சாமல் நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் பால் கறக்கும் மாட்டின் அருமைபெருமைகளை அடுக்குகிறார் ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி! இந்த நிலையில், முதல்வருடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, மதுரை வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பயணம்பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம்.