அலசல்
சமூகம்

மிஸ்டர் கழுகு: தள்ளிப்போகிறதா அ.தி.மு.க பொதுக்குழு?

‘அடடே’ திட்டத்தில் எடப்பாடி!

Published:Updated:
எடப்பாடியுடன் நாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடியுடன் நாராயணன்
Comments
Share

கையில் கேப்பசீனோ, கழுத்தில் புதிய ரக ஹெட்செட், தலையில் ஸ்டைலாக கூலர்ஸுடன் பெல்ட் பக்கிளில் இருந்த ஸ்டார் டிசைனைச் சுற்றிக்கொண்டே ‘‘ஹாய்... ஹவ் ஆர் யூ?’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன. இன்னமும் பழைய கெட்டப்பில் போனால் எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. அதுதான் இப்படி மாடர்னாகத் திரிகிறேன்’’ என்றவரிடம், ‘‘இடைத்தேர்தலில் கழகங்கள் என்ன செய்கின்றன?’’ என்று கேட்டோம்.