Save the vikatan web app to Home Screen tap on
இந்த கவாஸாகியில் பிடித்த விஷயம் - இதன் எக்ஸாஸ்ட் நோட்தான். எரிச்சல் ஏற்படுத்தாமல் இனிமையாகவே இருக்கிறது. இந்த பைக்குக்கு முதுகெலும்பாய்ச் சுமப்பது இதன் டபுள் கிரேடில் ஸ்டீல் ஃப்ரேம். இதில் 12.1 லிட்டர் டேங்க்கை இன்டக்ரேட் செய்திருப்பது ஓகே!