நடப்பு

முதலீட்டை இரட்டிப்பாக்கும் சூட்சுமங்கள்!

20 ஃபைனான்ஷியல் விதிமுறைகள்!

Published:Updated:
 investments
பிரீமியம் ஸ்டோரி
investments
Comments
Share

நிற்பதற்குக்கூட நேரமில்லாமல் நம் வாழ்க்கை ஓட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நமக்காகவும், நம் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் பணி, தொழில், வியாபாரம் என ஏதோ ஒன்றை இறுகப் பற்றிக்கொண்டு கடுமையாக உழைக்கிறோம். அப்படி உழைத்து சம்பாதித்த பணத்தை எப்படி முதலீடு செய்வது என்று தெரியாமல் சில நேரங்களில் தவறு செய்துவிடுகிறோம். அப்படித் தவறு ஏதும் நிகழ்ந்துவிடாமல், சரியான முறையில் முதலீடு செய்து, அதை இரட்டிப்பாக்கும் 20 விதிமுறைகள் இருக்கின்றன. அவை...