ரெப்கோ வங்கியில் Clerk காலிப்பணியிடங்கள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Wednesday 23 November 2022

ரெப்கோ வங்கியில் Clerk காலிப்பணியிடங்கள்

ரெப்கோ வங்கியில் Clerk காலிப்பணியிடங்கள்



 காலிப்பணியிடங்கள்:50

 கல்வி தகுதி:யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

 சம்பள விவரம் : Junior Assistant/Clerk – ரூ.17,900/- முதல் ரூ.47,920/-

விண்ணபிக்க கடைசி தேதி :  05/11/2022 முதல் 25/11/2022-க்குள்

                                                                  DOWNLOAD NOTIFICATION PDF 
                                                                       
                 
                                                                                   APPLY ONLINE 

No comments:

Post a Comment