• Date: 2, 3 and 4th April 2021
  • Time: 8 am to 5 pm | Venue : Coimbatore - Kari Motor Speedway Racetrack

Racing Photography Rs.3000/-

Learn and practice photography on the action packed racing track.

Trainer - Aditya Bedre (International Motorsport Photographer)
Eligibility - Age above 18yrs Only
* Participants have to bring their Own Camera and at least a 200mm lens.


Racing - Marshal Training Rs.1000/-

Let your passion be flagged off.

Trainer - Tharunkumar.S, CRA Motorsports
Eligibility - Age Above 18yrs Only.


Racing - Team Management Rs.1200/-

Take your pole position.

Trainer - Tharunkumar.S, CRA Motorsports
Eligibility - Engineering Student or Engineering Graduate only can Apply.


நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்:

  • இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணங்கள் மூன்று நாள் பயிலரங்கத்திற்கானது

  • மெயிலில் ரசீது..!

    நீங்கள் பயிற்சிக் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.

  • கட்டணம் திரும்பக் கிடைக்காது..!

    எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

  • டெக்னிக்கல் ஏரர்...

    ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது டெக்னிக்கல் தவறு ஏற்பட்டு தொகை எங்கள் கணக்குக்கு வந்து சேராத நிலையில் பயிற்சிக் கட்டணத்தை நீங்கள் செலுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படாது.

  • இரட்டைக் கட்டணம்..!

    தவறுதலாக ஒருவர் பெயரில் இரண்டுமுறை பணம் செலுத்திவிட்டதாகக் கூறினால், உரிய முறையில் செக் செய்த பிறகே முடிவு செய்ய முடியும்.

  • ஒன்லி நாலெஜ்..!

    நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.

  • பயிற்சிக்கு மட்டுமே..!

    நீங்கள் செலுத்தும் வகுப்புக் கட்டணமானது பயிற்சிக்குண்டான கட்டணம் மட்டுமே. எனினும் மதிய உணவு மற்றும் தேநீர் ஆகியவை கட்டணமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • நேரம் முக்கியம்!

    வகுப்புக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு அவர்களே பொறுப்பு.

  • பாராட்டுச் சான்றிதழே!

    மூன்று நாளும் பறிச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.

  • இவருக்குப் பதில் அவர்..!

    பதிவு செய்தவர் வர இயலாத சூழலில் அவரைச் சார்ந்த இன்னொருவர் வகுப்பில் கலந்து கொள்வதாக இருப்பின் வகுப்பு நடைபெறுவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே மெயில் மூலம் முழு விவரங்களையும் தெரிவிப்பது கட்டாயம்.

  • ஒருவர் மட்டுமே..!

    ஒருவருக்கு செலுத்திய கட்டணத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

  • உங்கள் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு..!

    ரேஸ் மைதானத்தில் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு வரையறுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பாதுகாப்பு காரணங்களுக்காக வெய்யிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தொப்பி மற்றும் முழுமையான காலணி (Shoe) ஆகியவற்றோடு வர அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

7338826999 / 9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவுற்றது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9790990404