• Date:

    அக்டோபர் 1, 2021 (வெள்ளிக்கிழமை)
  • Time:

    மாலை 04.00 - 05.00 மணிவரை
corona
Dr. GOVINI BALASUBRAMANI MS, MCh, FIACS

Head – CTVS, Heart & Lung Transplant Program

corona
DR. M. SAI SURENDAR M.b.b.s, m.d, DEM,dip.diab,ficm, MACEP (USA)

Head – Emergency & Casualty

corona
Dr. SINDHURA KOGANTI MBBS, MD (TB & Pulmonary Medicine), Fellowship - Lung Transplant

Pulmonologist

அன்பார்ந்த வாசகர்களே!

அவள் விகடன் மற்றும் Fortis Vadapalani மருத்துவமனை இணைந்து நடத்தும் 'உங்கள் நுரையீரல் நலமா?' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  நேரம் மற்றும் நிபந்தனை

    அக்டோபர் 1, 2021 மதியம் 12.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404