BECIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024BECIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024

BECIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் பொதுத்துறை நிறுவனத்தில் Monitor பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET JOB ALERT

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மத்திய அரசு வேலை

Monitor

Monitor – 44.

Rs.34,362/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வங்கியில் Attendant வேலைவாய்ப்பு 2024 ! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் 15 ஆயிரம் சம்பளம் !

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆரம்ப தேதி – 22.02.2024

கடைசி தேதி – 04.03.2024

திறன் சோதனைகள்,

இன்டராக்ஷன்,

மற்றும்

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW

பணியின் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தேவைகளின்படி தேர்வு செய்யப்படும்.

உள்ளூர் வாசிகள் மற்றும் ஏற்கனவே இதே போன்ற துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வில் கலந்துகொள்வதற்கு/ஆவண சரிபார்ப்பு/தனிப்பட்ட தொடர்பு/தேர்வுக்கான கடமையில் சேருவதற்கு TA/DA செலுத்தப்படாது.

விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறன் தேர்வுகள்/நேர்காணல்/இன்டராக்ஷன் குறித்து மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *