Herba Naturalle Clinic

மூலிகை மருத்துவத்திற்கு முதல் தெரிவு...

மூலிகை வைத்தியர்:அஞ்சலா ஜெகநாதன்...

 * புலம்பெயர் நாடுகளில் வாழும் தனது தாயக மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு இலண்டனில் நிரந்தரமாக இருந்து பணியாற்றும் மூலிகை வைத்தியர்.

 * இலண்டனில் மூலிகை மருத்துவம் படித்து, பட்டமும் பயிற்சியும் பெற்றதனால் இங்கிலாந்து மூலிகை வைத்திய சங்கத்தின் (NIMH) அங்கீகாரம் பெற்ற மூலிகை வைத்தியர்.

 * இலண்டனில் மூலிகை வைத்தியம், போசாக்குணவு, உயிர்ச்சத்துப் பயன்பாடு போன்றவற்றில் 30+ வருட வருடங்களுக்மேல் அனுபவம்.

 * எமது மக்கள் சொந்த மொழியில் இலகுவாக, தமது உடல் நலக்குறைபாடுகளை விளக்கி, ஆலோசனையும் சிகிச்சையும் பெறும் வாய்ப்பு.

 * மூலிகை மருத்துவத்திற்காக இந்தியா போன்ற வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவையை இலண்டனிலிருந்து பெற முடிவதனால், மக்களின் பணம், நேரம், அலைச்சல் ஆகியவற்றை தவிர்க்க முடிகிறது.

 * தாயகம் - புலம்பெயர் நாடுகளின் உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் ஏற்படக்கூடிய உடல்நிலை, மாற்றங்களையும் அனுசரித்து, அதற்குத் தக்கதான சிகிச்சை முறை.

 * இங்கிலாந்து மருந்து கட்டுப்பாடு சபையின் அங்கீகாரம் பெற்ற தரமான மருந்துகளின் சிபார்சு.

 * ஆங்கில மருந்து, மூலிகை மருந்து ஆகியனவற்றை சேர்த்துப் பயன்படுத்தும் பொழுது ஏற்படக்கூடிய விளைவுகளையும் கவனத்தில் கொண்டு சிகிச்சை வழங்கப்படுவதனால் இருவகை மருந்துகளின் நன்மையையும் பெற முடிகிறது.

 * தேவையேற்படும் பொழுது, பொது வைத்தியருடனும் (GP) உங்களின் சிகிச்சைத் தேவைக்கான ஆலோசனை பெறுதல்.

மூலிகை மருத்துவம் மூலம் வெற்றிகரமாக குணப்படுத்தப்படும் நோய்கள்

 * Acne * Allergic Rhinitis * Anxiety * Asthma * Arthritis * Blood pressure

* Cholesterol * Colitis * Constipation * Cystitis * Frequent cold and flu

* Diabetes * Digestive disorders * Eczema * Hair loss * Hay fever * Hirsutism

* Insomnia * Hormonal imbalance (male and female) * Hyperpigmentation

* Gastritis * Gout * Infertility * Interstitial Cystitis * Irritable Bowel Syndrome (IBS)

* Menopause * Migraines * Mouth ulcers * Prostatitis * Psoriasis * Sexual Dysfunction (male and female)

* Sinusitis * Stress * Varicose veins/eczema* Vitiligo * Weight Management 

YOUTUBE SHORTS 1

YOUTUBE SHORTS 2

YOUTUBE SHORTS 3

YOUTUBE SHORTS 4