INDIAN NAVY SSC OFFICERS ஆட்சேர்ப்பு 2024INDIAN NAVY SSC OFFICERS ஆட்சேர்ப்பு 2024

INDIAN NAVY SSC OFFICERS ஆட்சேர்ப்பு 2024. இந்தியக் கடற்படை 24.02.2024 அன்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு 254 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET CENTRAL GOVT JOBS

INDIAN NAVY

மத்திய அரசு வேலை

நிர்வாக கிளை(Executive Branch)

General Service [GS(X)] – 50.

Pilot – 20.

Naval Air Operations Officer (NAOO) – 18.

Air Traffic Controller (ATC) – 08.

Logistics – 30.

Naval Armament Inspectorate Cadre (NAIC) – 10.

கல்விக் கிளை (Education Branch)

Education – 18.

தொழில்நுட்பக் கிளை(Technical Branch)

Engineering Branch [General Service (GS)] – 30.

Electrical Branch [General Service (GS)] – 50.

Naval Constructor – 20.
மொத்தம் 254

Rs.56100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE / B.Tech / MBA / B.Sc / B.Com / B.Sc.(IT) M.Sc. (Maths/ Chemistry / Physics) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் – உடனே விண்ணப்பியுங்கள் !

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஆன்லைன் வழியாக சமர்ப்பித்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி – 24.02.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி -10.03.2024.

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சுருக்கப்பட்டியல் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான தேர்வு பற்றி மின்னஞ்சல் அல்லது SMS மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *