* வரவேற்பு.
* தொடக்க விழா
* இயற்கை உலா.
* பறவைகளும், பயணங்களும், சுற்றுச்சூழலும்…ஒரு குதூகலப் பார்வை!
* இன்னும் இன்னும்...
* யோகா
* ஆரோக்கியமான உணவியலும் வாழ்வியலும்
* பாரம்பர்ய அரிசி மற்றும் சிறுதானிய உணவு தயாரிக்கும் பயிற்சி
* நிலாச்சோறு
* தீக்களியாட்டம்
>* இன்னும் இன்னும்...
* வனப்பகுதியில் மூலிகை நடை
* மகிழ்ச்சி மன்றம்
* நாம் மறந்த பாரம்பர்ய விளையாட்டுகள்
* நலம் சார் சிந்தனைகள்
* இன்னும் இன்னும்...
நீங்கள் பதிவு செய்தமைக்கு நன்றி.
Thank you for registering.
மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan.com / 9791022524
விகடன் வழங்கும் 'நல்வாழ்வு நம் கையில்!'- தற்சார்பு வாழ்வியல் பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
பயிற்சியில் பங்கேற்பவர்கள் அக்டோபர் 7-ம் தேதி மதியம் 12 மணியளவில் ஏலகிரியில் உள்ள Hotel Golden Nest-க்கு வந்துவிட வேண்டும்.
பயிற்சி நடைபெறும் 3 நாள்களும் பங்கேற்பவர்களுக்கு ஆர்கானிக் உணவு, டீ, காபி, வழங்கப்படும்.
பயிற்சியின்போது 2 இரவுகள் தங்குவதற்கு சிறப்பான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பயிற்சிக்கு பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பயிற்சிக்கு 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ரூ. 3999 கட்டணம் செலுத்திப் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்பவர்கள் வழக்கமாக ஏதேனும் மருந்து, மாத்திரைகள் உட்கொள்பவர்கள் என்றால் அதை மறக்காமல் உடன் எடுத்து வரவும்.
பயிற்சியின் நடுவே எதிர்பாராமல் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் உரிய மாற்று ஏற்பாடுகள் உடனுக்குடன் செய்யப்படும்.
முன்பதிவு செய்த பிறகு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ, பணத்தைத் திரும்பப் பெறவோ இயலாது.
40 இடங்கள் மட்டுமே உள்ளதால் முந்துபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சி மற்றும் முன்பதிவு பற்றிய சந்தேகங்கள், விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள 90035 55441 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.