• Date: செப்டம்பர் 19, 2020
  • Time: மாலை 06.00 - 07.00
DR. PARAMESWARI, CREATOR & FOUNDER, BRAIN CARVE

Brain Carve நிறுவனத்தின் நிறுவனரான டாக்டர் பி.பரமேஸ்வரி, இயற்பியல் மற்றும் தவலலியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இதே பிரிவுகளில் எம்.பில், பி.ஹெச்டி முடித்திருக்கிறார். கற்றலை குழந்தைகள் விரும்பும் வகையில் மாற்றுவது தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.  ABACUS உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர் பரமேஸ்வரி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பணியாற்றியவர். குழந்தைகள் விரும்பும் வகையிலும், குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் பயிற்சி அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

அன்பார்ந்த வாசகர்களே!

கணக்கு எப்போதுமே பிள்ளைகளுக்குக் கசக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. அந்த நிலையை மாற்றி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் கணக்குப் போடும் வித்தையைக் கற்றுத்தரும் ஆன்லைன் நிகழ்ச்சி இது. 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  • நேரம் மற்றும் நிபந்தனை:

    செப். 19, மதியம் 12 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9790990404