TN 11th Result 2024 : Tamil Nadu Public Exam!!!

0

TN 11th Result 2024 : Tamil Nadu Public Exam!!!

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது மே 14 (இன்று) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தேர்வு முடிவுகள் ஆனது dge.tn.gov.in and tnresults.nic.in எனும் இணையத்தளத்தில் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகும்.

Follow our Instagram for more Latest Updates

தேர்வர்கள் dge.tn.gov.in and tnresults.nic.in எனும் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தங்களது தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது தேர்வு முடிவுகள் ஆனது மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி?
  • தேர்வர்கள் dge.tn.gov.in and tnresults.nic.in என்னும் இணையதளத்திற்குள் நுழைய வேண்டும்.
  • அதில் கேட்கப்படும் Registration Number மற்றும் Date of Birth ஆகியவற்றை வழங்கவும்.
  • அதன்பின் Get Marks என்பதை கிளிக் செய்தால் மதிப்பெண்கள் திரையில் தோன்றும்.
  • அதை Printout எடுத்துக்கொள்ளலாம்.

Download Result Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!